Video – வரலாற்று வெற்றியின்போது பல விடயங்களை கற்றேன்: சிராஸ்

4691

தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் ஒன்றை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்த இலங்கை கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டு, தேசிய அணியுடன் தனது கன்னி சுற்றுத்தொடரை மேற்கொண்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ், தென்னாபிரிக்காவில் பெற்ற அனுபவம் குறித்து போட்டியின் பின்னர் போர்ட் எலிசபெத்தில் இருந்து ThePapare.com இடம் தெரிவித்த கருத்து.