Watch – ஹஸரங்கவின் அசத்தல் பந்துவீச்சுடன் கண்டி அணிக்கு அபார வெற்றி!| LPL 2024

2

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) தம்புள்ள சிக்ஸர்ஸ் – கண்டி பல்கோன்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் – கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.