VideosTamil மோட்டார் பந்தயத்தில் கால் பதித்துள்ள புத்தளம் வீரர் ஹம்தான் By Admin - 21/09/2017 259 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றான மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ளார் புத்தளம் கொத்தான்தீவு வீரர் கமால்டீன் ஹம்தான். தான் கடந்து வந்த பாதை குறித்து ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும் ஹம்தான்.