111ஆவது வடக்கின் பெரும் சமரில் கபில் ராஜ் பெற்ற 10 விக்கெட்டுக்கள்

1839

கடந்த வருடம் இடம்பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி என்பவற்றுக்கு இடையிலான 111ஆவது வடக்கின் பெரும் சமரில் சென் ஜோன்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் கனகரத்தினம் கபில்ராஜ் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பெற்ற 10 விக்கெட்டுக்களின் காணொளி.