WATCH – CSK இல் இணையும் யார் இந்த Matheesha Pathirana?

555

சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கையின் 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரனவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான பதிவை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.