2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

338

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் உலகில் நடைபெறும் லீக் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் அமைந்துள்ளது. 

த்ரில் வெற்றி மூலம் தென்னாபிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

டொம் கர்ரன் கடைசி இரண்டு பந்துகளுக்கும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது…

கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான தொடர் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி மும்பை வாங்கடே மைதானத்தில் ஆரம்பமாகிறது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையின்படி இறுதி 56ஆவது லீக் போட்டியானது எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்த்தாடுகிறது. 

முழுப்போட்டி அட்டவணை பின்வருமாறு,

  1. 29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை
  2. 30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி  
  3. 31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர்
  4. 1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் 
  5. 2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை 

  1. 3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா 
  2. 4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி
  3. 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)
  4. 5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர் 
  5. 6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா 
  6. 7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர் 
  7. 8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி 
  8. 9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர்
  9. 10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி 
  10. 11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை 
  11. 12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்)
  12. 12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா 
  13. 13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி 
  14. 14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி 
  15. 15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 …..

16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத்

  1. 17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி 
  2. 18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர் 
  3. 19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்) 
  4. 19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை 
  5. 20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை 
  6. 21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர் 
  7. 22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர்
  8. 23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா
  9. 24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை 
  10. 25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர் 
  11. 26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்)
  12. 26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத் 
  13. 27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை
  14. 28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை 

  1. 29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர் 
  2. 30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் 
  3. 1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை 
  4. 2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா
  5. 3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்)
  6. 3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி
  7. 4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர் 
  8. 5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத் 
  9. 6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி
  10. 7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை
  11. 8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி  
  12. 9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை 
  13. 10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்) 
  14. 10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா
  15. 11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர் 

கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது (MCC) பாகிஸ்தான்…

  1. 12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்  
  2. 13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி
  3. 14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர்
  4. 15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா
  5. 16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி  
  6. 17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<