Video – ரசிகர்களுக்கு அதிர்ச்சிகளை கொடுத்து இந்தியாவை வீழ்த்திய இலங்கை!

256

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.

ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை\

இலங்கை அணியில் இணையும் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்