WATCH – அயர்லாந்துக்கு எதிரான வெற்றி தொடர்பில் கூறும் சதீர சமரவிக்ரம!

269

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் (World Cup Qualifier 2023) தொடரின் அயர்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய வெற்றி தொடர்பில் கூறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம. (தமிழில்)