Video – 111ஆவது வடக்கின் சமரில் தசோபனின் பந்துவீச்சு

171

கடந்த 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வீரரான தசோபன் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.