113ஆவது வடக்கின் சமரில் Sowmiyan இன் துடுப்பாட்டம்

226

கடந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த 113ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் சௌமியன் நாகேந்திரராஜா சௌமியன் அரைச்சதம் தாண்டி அசத்தியிருந்தார்.