சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறைவீரரான தனுஷ்க குணத்திலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முவர்ஸ் கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸ்
LPL தொடரின் விளம்பர தூதுவராகும் விவியன் ரிச்சர்ட்ஸ்
அந்தவகையில் 31 வயது நிரம்பிய தனுஷ்க குணத்திலக்க சிட்னி Sussex ஹோட்டலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஏழாம் திகதி நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக கொண்டுவரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<