யாழில் இருந்து ThePapare.comஉடன் இணைந்த கால்பந்து ரசிகர்கள்

1416

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஆரம்பப் போட்டி மற்றும் பிரிவு இரண்டிற்கான கால்பந்து சுற்றின் இறுதிப் போட்டி என்பவற்றின்போது ரசிகர்கள் ThePapare.com இடம் தெரிவித்த கருத்து. 

>>மேலும் பல காணொளிகளைப் பார்வையிட<<