இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 23 வயதின்கீழ் மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
T20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் கொழும்பு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றவுள்ளன.
இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 13 போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டித் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள 4 அணிகளிலும் தலா 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் இளைஞர் நிகழ்ச்சி வியூகத்திற்கு அமைய இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
போட்டி அட்டவணை மற்றும் அணிகள் விபரம்
Date |
Morning Match |
VENUE |
Afternoon Match |
VENUE |
||
Home | Away | Home | Away | |||
Wednesday, May 15, 2024 |
Dambulla |
Galle |
Galle Stadium |
Colombo |
Kandy |
Galle Stadium |
Friday, May 17, 2024 |
Dambulla |
Colombo |
Galle Stadium |
Kandy |
Galle |
Galle Stadium |
Monday, May
20, 2024 |
Galle |
Colombo |
Galle Stadium |
Kandy |
Dambulla |
Galle Stadium |
Tuesday, May
21, 2024 |
Kandy |
Colombo |
Galle Stadium |
Galle |
Dambulla |
Galle Stadium |
Friday, May 24, 2024 |
Galle |
Kandy |
Galle Stadium |
Colombo |
Dambulla |
Galle Stadium |
Saturday, May 25, 2024 |
Dambulla |
Kandy |
Galle Stadium |
Colombo |
Galle |
Galle Stadium |
Sunday, May
26, 2024 |
Finals – 1st Place vs 2nd Place – Galle Stadium |
Squads
Colombo | Kandy |
Shikari Nuwanthana | Imalshi Yasara |
Ashani Kaushalya | Tharushi Uthpala |
Tashmila Ruwantharaki | Nethmi Gunarathne |
Manudi Nanayakkara © | Maleesha Deshani |
Dinithi Senanayaka | M. Lakshiya |
Lakni Nimsara | Sumudu Nisansala |
Gayana Gunathilaka | Diyoni Nirmala |
Nikesha Wijesekara | Rashmika Sewwandi © |
Kavishka Sathsarani | Pramudi Methsara |
Hashini Liyanage | Devagee Jeganathan |
Tharushi Thathsarani | Shanilka Sathyangi |
Nethmi Sanjana | Sewmini Shashikala |
Rashmi Sewwandi | Isiri Meegammana |
Tharushi Nilusha | Nimeshika Rathnayaka |
Madara Samarakoon | Dulanjali Nawodya |
Dambulla | Galle |
Ayesha Dilakshani | Nimesha Tharuni |
Vimoksha Balasooriya | Chushadi Peiris |
Limini Thilakarathne | Hop De Silva |
Vishmi Soysa | Kalani Yapa |
Nimesha Abathalawa | Erandi Hansamali |
Hashini Indrajith | Chamodi Devindya |
Saduni Bandara | Tharushi Sanjana |
Pamoda Shaini | Dumisha Randishani |
Janadi Anali | Dewmi Vihanga © |
Vidushika Perera © | Yasanthi Herath |
Dulanga Dissanayaka | Ashani Thalagune |
Malshi Nirasha | Tharushi Rajakaruna |
Shalani Dassanayaka | Hoshadi Chethima |
Harini Perera | Ashani Samindi |
Nilakshi Kavindya | Mithali Ayodya* |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<