இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து குழாம்

1166
England squad for the 1st Investec Test

எதிர்வரும் 19ஆம் திகதி ஹெடிங்லி மைதானத்தில் ஆரம்பிக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ள இங்கிலாந்து டெஸ்ட் குழாம்

ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து அணியின் தலைவர் எட்வர்ட்ஸ்

  1. அலெஸ்டயர் குக்
  2. மொயின் அலி
  3. ஜேம்ஸ் எண்டர்சன்
  4. ஜொனி பெயர்ஸ்டோ
  5. ஜெக் போல்
  6. ஸ்டுவர்ட் ப்ரோட்
  7. நிக் கொம்ப்டன்
  8. ஸ்டீவன் பின்
  9. ஜோ ரூட்
  10. அலெக்ஸ் ஹேல்ஸ்
  11. பென் ஸ்டோக்ஸ்
  12. ஜேம்ஸ் வின்ஸ்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்