இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்ததனை அடுத்து, இரு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரும் வெற்றிகள் எதுவுமின்றி சமநிலை அடைந்திருக்கின்றது.
நிஷான் மதுஷ்க, கமிந்துவின் ஆட்டத்தோடு பலம் பெற்றுள்ள இலங்கை A அணி
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (09) நிறைவுக்கு வந்த போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை A அணி 202 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த நிஷான் மதுஷ்க 84 ஓட்டங்களையும், லசித் எம்புல்தெனிய 1 ஓட்டத்தினையும் பெற்றிருந்தனர்.
இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 129 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை A கிரிக்கெட் அணிக்காக நிஷான் மதுஷ்க சதம் விளாசினார். அதன்படி 125 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார்.
நிஷான் மதுஷ்கவின் பின்னர் பின்வரிசையில் களமிறங்கிய லஹிரு உதார மற்றும் லக்ஷித மானசிங்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அசத்த இலங்கை A கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 74.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 356 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 71 பந்துகளுக்கு 8 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் லக்ஷித மானசிங்க 36 பந்துகளில் 7 பௌண்டரிகள் உடன் 43 ஓட்டங்கள் பெற்றார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சில் ஜேக் கார்சன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஜோஸ் டொன்க்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து கிரிக்கெட் அணி
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 284 ஓட்டங்களை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேரம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடையும் போது 39 ஓவர்களுக்கு 173 ஓட்டங்கள் பெற்று 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
இங்கிலாந்து லயன்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அதன் தலைவர் ஹஸீப் ஹமிட் 66 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் 2 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
மறுனையில் இலங்கை A அணி பந்துவீச்சில் சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரரான லக்ஷித மானசிங்க 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Tom Abell b Josh Tongue | 22 | 42 | 4 | 0 | 52.38 |
Lasith Croospulle | c Matt Fisher b Josh Tongue | 128 | 130 | 16 | 3 | 98.46 |
Nuwanidu Fernando | lbw b Sam Cook | 22 | 73 | 3 | 0 | 30.14 |
Kamindu Mendis | c Josh Tongue b Matt Fisher | 6 | 12 | 0 | 0 | 50.00 |
Nipun Dhananjaya | c Tom Abell b Josh Tongue | 61 | 104 | 10 | 0 | 58.65 |
Lahiru Udara | c Josh Bohannon b Josh Tongue | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Chamika Karunarathne | c Alex Lees b Josh Tongue | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | c Liam Patterson-White b Matt Fisher | 43 | 87 | 2 | 1 | 49.43 |
Lasith Embuldeniya | c Jack Haynes b Jack Carson | 42 | 55 | 7 | 1 | 76.36 |
Vishwa Fernando | b Sam Cook | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | not out | 1 | 14 | 0 | 0 | 7.14 |
Extras | 7 (b 4 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 332/10 (88.1 Overs, RR: 3.77) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 21 | 6 | 69 | 2 | 3.29 | |
Matt Fisher | 22 | 4 | 83 | 2 | 3.77 | |
Josh Tongue | 22 | 2 | 75 | 5 | 3.41 | |
Liam Patterson-White | 11 | 0 | 56 | 0 | 5.09 | |
Tom Abell | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Jack Carson | 10.1 | 3 | 30 | 1 | 2.97 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | c Kamindu Mendis b Praveen Jayawickrama | 97 | 113 | 10 | 0 | 85.84 |
Haseeb Hameed | c Lahiru Udara b Chamika Karunarathne | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Tom Abell | c Nishan Madushka b Vishwa Fernando | 4 | 8 | 1 | 0 | 50.00 |
Josh Bohannon | c Nuwanidu Fernando b Vishwa Fernando | 54 | 62 | 9 | 0 | 87.10 |
Jamie Smith | c Nishan Madushka b Chamika Karunarathne | 126 | 82 | 13 | 8 | 153.66 |
Tom Haines | c Lahiru Udara b Chamika Karunarathne | 10 | 12 | 0 | 0 | 83.33 |
Liam Patterson-White | c Lasith Croospulle b Lasith Embuldeniya | 24 | 33 | 1 | 1 | 72.73 |
Matt Fisher | not out | 35 | 86 | 2 | 0 | 40.70 |
Jack Carson | b Vishwa Fernando | 6 | 50 | 1 | 0 | 12.00 |
Josh Tongue | c Lahiru Udara b Praveen Jayawickrama | 29 | 39 | 4 | 0 | 74.36 |
Sam Cook | c Kamindu Mendis b Chamika Karunarathne | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 16 (b 3 , lb 9 , nb 1, w 3, pen 0) |
Total | 405/10 (76.4 Overs, RR: 5.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 21 | 1 | 83 | 3 | 3.95 | |
Chamika Karunarathne | 13.4 | 2 | 84 | 4 | 6.27 | |
Lasith Embuldeniya | 20 | 3 | 113 | 1 | 5.65 | |
Lakshitha Manasinghe | 5 | 0 | 54 | 0 | 10.80 | |
Praveen Jayawickrama | 17 | 2 | 59 | 2 | 3.47 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Sam Cook b Josh Tongue | 100 | 125 | 16 | 1 | 80.00 |
Lasith Croospulle | c Liam Patterson-White b Jack Carson | 47 | 41 | 4 | 2 | 114.63 |
Nuwanidu Fernando | c Jack Carson b Matt Fisher | 1 | 15 | 0 | 0 | 6.67 |
Kamindu Mendis | c Nathan Gilchrist b Jack Carson | 67 | 76 | 11 | 0 | 88.16 |
Lasith Embuldeniya | c Jamie Smith b Sam Cook | 13 | 51 | 2 | 0 | 25.49 |
Nipun Dhananjaya | c Jamie Smith b Josh Tongue | 15 | 19 | 1 | 0 | 78.95 |
Lahiru Udara | c Josh Bohannon b Liam Patterson-White | 63 | 71 | 8 | 0 | 88.73 |
Chamika Karunarathne | b Josh Tongue | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Lakshitha Manasinghe | lbw b Jack Carson | 43 | 36 | 7 | 0 | 119.44 |
Vishwa Fernando | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Praveen Jayawickrama | c Tom Haines b Jack Carson | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 6 (b 3 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 356/10 (74.1 Overs, RR: 4.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sam Cook | 11 | 1 | 38 | 1 | 3.45 | |
Matt Fisher | 12 | 1 | 58 | 1 | 4.83 | |
Liam Patterson-White | 12 | 1 | 72 | 1 | 6.00 | |
Josh Tongue | 15 | 2 | 77 | 3 | 5.13 | |
Jack Carson | 22.1 | 4 | 94 | 4 | 4.25 | |
Tom Abell | 2 | 0 | 13 | 0 | 6.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Lees | b Praveen Jayawickrama | 9 | 8 | 0 | 1 | 112.50 |
Haseeb Hameed | c Kamindu Mendis b Lakshitha Manasinghe | 47 | 66 | 2 | 1 | 71.21 |
Tom Haines | c Nishan Madushka b Lakshitha Manasinghe | 10 | 21 | 0 | 0 | 47.62 |
Tom Abell | c Lasith Croospulle b Lakshitha Manasinghe | 20 | 38 | 0 | 0 | 52.63 |
Josh Bohannon | not out | 34 | 50 | 1 | 0 | 68.00 |
Jamie Smith | c b Lakshitha Manasinghe | 14 | 13 | 2 | 0 | 107.69 |
Liam Patterson-White | c b Lasith Embuldeniya | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Matt Fisher | lbw b Lakshitha Manasinghe | 22 | 19 | 0 | 1 | 115.79 |
Jack Carson | not out | 2 | 16 | 0 | 0 | 12.50 |
Extras | 12 (b 6 , lb 1 , nb 0, w 5, pen 0) |
Total | 173/7 (39 Overs, RR: 4.44) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 4 | 0 | 14 | 0 | 3.50 | |
Praveen Jayawickrama | 8 | 0 | 40 | 1 | 5.00 | |
Lakshitha Manasinghe | 16 | 1 | 61 | 5 | 3.81 | |
Lasith Embuldeniya | 11 | 0 | 51 | 1 | 4.64 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<