இந்தியாவிற்கு எதிராக பங்குபற்றும் இலங்கை அணி இன்று இந்தியாவை நோக்கி பயணிக்கிறது.
இந்த அணியில் இருந்து உபாதை காரணமாக நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலக்ரதன டில்ஷான் வெளியேறியுள்ளார். இவருக்கு பதிலாக உள்ளோர் மட்டத்தில் நடைபெற்ற சூப்பர் டி20 மாகாண கிரிக்கட் போட்டித்தொடரில் மிக சிறப்பாக விளையாடி 2வது கூடிய ஓட்டங்களை பெற்ற விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்லவிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.