சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> நியூசிலாந்து தொடரிலிருந்து விலகும் ரிஷப்...
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது T20I போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ஆறுமுகம் பிரதாப்.
https://youtu.be/iToMf1simAs