Video – இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாறுவது ஏன்? – Cricket Kalam 15

497

உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சில் அசத்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இலங்கை அணியின் அடுத்த போட்டிக்கான தயார்படுத்தல்கள் உட்பட பல்வேறு விடயங்களை பகிர்ந்துக்கொள்ளும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்…