WATCH – பிரட்மனாகும் முஷ்பிகுர் ரஹீம்? | Cricket Galatta Epi 78

329

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நிறைவடையும் நிலையில் உள்ள IPL 2022 லீக் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கையின் எதிர்பார்ப்பு குழாம்கள் குறித்து இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்