சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி தாமதமாக துடுப்பெடுத்தாடுவதற்கான காரணத்தை அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ளார்.
டோனி இந்த ஆண்டு அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
>> சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி...