சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில், திமுத் கரணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரின் சதங்களின் உதவியுடன் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பல்லேகலை மைதானத்தில் ஆரம்பித்த இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணியில், உபாதைக்குள்ளான லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு பதிலாக புதுமுக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
இலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு எதிரான அணியில் சிராஸ், வியாஸ்காந்த்
பங்களாதேஷ் அணியை பொருத்தவரை, ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எப்டொட் ஹுசைனுக்கு பதிலாக சொரிபுல் இஸ்லாம் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ
பங்களாதேஷ் அணி
தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்
பல்லேகலை ஆடுகளம் கடந்த போட்டியில் போன்று, துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் சாதகத்தன்மையை காட்டியது. ஓரிரு கடினமான வாய்ப்புகள் பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த போதும், திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினர்.
ஆட்டத்தின் மதியபோசன இடைவேளை வரை, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் இணைந்து வெறும் 66 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தனர். எனினும், மதியபோசன இடைவேளைக்கு பிறகு, இருவரும் ஓட்டங்கள் பெறும் வேகத்தை அதிகரித்தனர்.
தேநீர் இடைவேளைவரை இவர்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காத நிலையில், 188 ஓட்டங்களை இலங்கை அணி குவித்துக்கொண்டது. இதில், தன்னுடைய 12வது டெஸ்ட் சதத்தை திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்டதுடன், திரிமான்ன 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் சார்பாக, திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்தார். இவர், 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதில், இலங்கை அணி சார்பாக, தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களில் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து, திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சாதித்திருந்தனர்.
அதுமாத்திரமின்றி, ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்த இலங்கை அணியின் இரண்டாவது ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என்ற பெருமையும் இவர்களுக்கு கிடைத்தது. இதற்கு முன்னர், 2000ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2004ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் இந்த சாதனையை மாவன் அதபத்து மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் படைத்திருந்தனர்.
திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பின் பின்னர், மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான்ன தன்னுடைய 3வது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். இவருடன் ஓசத பெர்னாண்டோவும் ஓட்டங்களை குவிக்க, அட்டநேர நிறைவில், இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது. லஹிரு திரிமான்ன 131 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், சொரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c Liton Das b Shaiful Islam | 118 | 190 | 15 | 0 | 62.11 |
Lahiru Thirimanne | c Liton Das b Taskin Ahamed | 140 | 253 | 15 | 0 | 55.34 |
Oshada Fernando | c Liton Das b Mehidy Hasan Miraz | 81 | 221 | 8 | 0 | 36.65 |
Angelo Mathews | c Liton Das b Taskin Ahamed | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Dhananjaya de Silva | c Najmul Hossain Shanto b Taijul Islam | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Pathum Nissanka | b Taskin Ahamed | 30 | 84 | 3 | 0 | 35.71 |
Niroshan Dickwella | not out | 77 | 72 | 8 | 1 | 106.94 |
Ramesh Mendis | c Mushfiqur Rahim b Taskin Ahamed | 33 | 68 | 2 | 0 | 48.53 |
Extras | 7 (b 3 , lb 2 , nb 1, w 1, pen 0) |
Total | 493/7 (159.2 Overs, RR: 3.09) |
Fall of Wickets | 1-209 (63.1) Dimuth Karunarathne, 2-313 (104.1) Lahiru Thirimanne, 3-319 (108.1) Angelo Mathews, 4-328 (111.5) Dhananjaya de Silva, 5-382 (135.4) Pathum Nissanka, 6-382 (136.2) Oshada Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Abu Jayed | 22 | 4 | 69 | 0 | 3.14 | |
Taskin Ahamed | 34.2 | 7 | 127 | 4 | 3.71 | |
Mehidy Hasan Miraz | 36 | 7 | 118 | 1 | 3.28 | |
Shaiful Islam | 29 | 6 | 91 | 1 | 3.14 | |
Taijul Islam | 38 | 7 | 83 | 1 | 2.18 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tamim Iqbal | c Lahiru Thirimanne b | 92 | 15 | 12 | 0 | 613.33 |
Saif Hassan | c Dhananjaya de Silva b | 25 | 62 | 4 | 1 | 40.32 |
Najmul Hossain Shanto | c Lahiru Thirimanne b Ramesh Mendis | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Mominul Haque | lbw b Ramesh Mendis | 49 | 104 | 7 | 0 | 47.12 |
Mushfiqur Rahim | lbw b | 40 | 62 | 7 | 0 | 64.52 |
Liton Das | c Lahiru Thirimanne b | 8 | 11 | 2 | 0 | 72.73 |
Mehidy Hasan Miraz | lbw b Suranga Lakmal | 16 | 33 | 1 | 0 | 48.48 |
Taijul Islam | hit-wicket b | 9 | 50 | 1 | 0 | 18.00 |
Taskin Ahamed | lbw b | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Shaiful Islam | b Suranga Lakmal | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Abu Jayed | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 12 (b 2 , lb 9 , nb 1, w 0, pen 0) |
Total | 251/10 (51 Overs, RR: 4.92) |
Fall of Wickets | 1-98 (25.4) Saif Hassan, 2-151 (43.2) Tamim Iqbal, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 10 | 0 | 30 | 2 | 3.00 | |
Vishwa Fernando | 7 | 1 | 19 | 0 | 2.71 | |
Angelo Mathews | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
Ramesh Mendis | 31 | 7 | 86 | 2 | 2.77 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Najmul Hossain Shanto b Mehidy Hasan Miraz | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Dimuth Karunarathne | c Tamim Iqbal b Saif Hassan | 66 | 78 | 7 | 1 | 84.62 |
Oshada Fernando | st Liton Das b Taijul Islam | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Angelo Mathews | c Saif Hassan b Taijul Islam | 12 | 35 | 0 | 1 | 34.29 |
Dhananjaya de Silva | c Najmul Hossain Shanto b Mehidy Hasan Miraz | 41 | 52 | 4 | 1 | 78.85 |
Pathum Nissanka | c Shaiful Islam b Taijul Islam | 24 | 31 | 2 | 0 | 77.42 |
Niroshan Dickwella | c Taijul Islam b Taskin Ahamed | 24 | 25 | 2 | 0 | 96.00 |
Ramesh Mendis | c Tamim Iqbal b Taijul Islam | 8 | 12 | 1 | 1 | 66.67 |
Suranga Lakmal | b Taijul Islam | 12 | 6 | 0 | 0 | 200.00 |
Praveen Jayawickrama | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 194/9 (42.2 Overs, RR: 4.58) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mehidy Hasan Miraz | 14 | 3 | 66 | 2 | 4.71 | |
Shaiful Islam | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Taijul Islam | 19.2 | 2 | 72 | 5 | 3.75 | |
Taskin Ahamed | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Saif Hassan | 4 | 0 | 22 | 1 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tamim Iqbal | c Niroshan Dickwella b Ramesh Mendis | 24 | 26 | 3 | 1 | 92.31 |
Saif Hassan | c Suranga Lakmal b Praveen Jayawickrama | 34 | 46 | 5 | 1 | 73.91 |
Najmul Hossain Shanto | b Praveen Jayawickrama | 26 | 44 | 4 | 0 | 59.09 |
Mominul Haque | b Ramesh Mendis | 32 | 48 | 4 | 0 | 66.67 |
Mushfiqur Rahim | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 40 | 63 | 5 | 0 | 63.49 |
Liton Das | lbw b Praveen Jayawickrama | 17 | 46 | 1 | 0 | 36.96 |
Mehidy Hasan Miraz | c Pathum Nissanka b Praveen Jayawickrama | 39 | 89 | 4 | 0 | 43.82 |
Taijul Islam | c Niroshan Dickwella b Dhananjaya de Silva | 2 | 30 | 0 | 0 | 6.67 |
Taskin Ahamed | c Dimuth Karunarathne b Ramesh Mendis | 7 | 33 | 0 | 0 | 21.21 |
Shaiful Islam | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Abu Jayed | lbw b Praveen Jayawickrama | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 3 , lb 2 , nb 1, w 0, pen 0) |
Total | 227/10 (71 Overs, RR: 3.2) |
Fall of Wickets | 1-31 (7.1) Tamim Iqbal, 2-73 (16.4) Saif Hassan, 3-104 (22.5) Najmul Hossain Shanto, 4-134 (31.6) Mominul Haque, 5-171 (41.4) Mushfiqur Rahim, 6-183 (50.2) Liton Das, 7-206 (61.2) Taijul Islam, 8-227 (69.4) Taskin Ahamed, 9-227 (70.3) Mehidy Hasan Miraz, 10-227 (70.6) Abu Jayed, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 4 | 2 | 14 | 0 | 3.50 | |
Ramesh Mendis | 28 | 2 | 103 | 4 | 3.68 | |
Praveen Jayawickrama | 32 | 10 | 86 | 5 | 2.69 | |
Dhananjaya de Silva | 7 | 1 | 19 | 1 | 2.71 |