Home Tamil சதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்

சதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்

Bangladesh tour of Sri Lanka 2021

250

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை குவித்துள்ளது.

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பித்த இந்தப்போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சவால் கொடுத்த பங்களாதேஷ்

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்

நேற்றைய தினம் சதத்தை கடந்திருந்த நஜ்முல் ஹுசைன் சென்டோ மற்றும் அரைச்சதம் கடந்திருந்த அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டமிழப்பு வாய்ப்புகளை இன்றைய தினமும் கொடுக்காமல் துடுப்பெடுத்தாடினர்.

இதில், இன்றைய மதியபோசன இடைவேளையின் போது, நஜ்முல் ஹுசைன் சென்டோ 150 ஓட்டங்களை கடக்க, மொமினுல் ஹக் சதத்தைப பதிவுசெய்தார். பின்னர், ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸில், அசைக்க முடியாத இணைப்பாட்டத்தை பகிர்ந்த நஜ்முல் ஹுசைன் சென்டோ மற்றும் மொமினுல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிட்டியது.

லஹிரு குமார தன்னுடைய வேகப்பந்துவீச்சின் உதவியுடன், நஜ்முல் ஹுசைன் சென்டோவை (163) பிடியெடுத்து ஆட்டமிழக்கச்செய்ததுடன், மொமினுல் ஹக், தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும், இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 242 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர்.

இவர்களையடுத்து, களமிறங்கிய முஷ்பிகூர் ரஹீம் மற்றும் லிடன் டாஸ் ஆகியோர் விக்கெட்டுக்களை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாட, தேநீர் இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 440 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து ஆரம்பமான இந்தப்போட்டியில், மழைக்குறுக்கிட்டது. எனினும், விரைவாக ஆரம்பித்த இந்தப்போட்டி, போதிய வெளிச்சமின்மை காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டது. வெளிச்சமின்மை தொடர்ந்தமையால், இரண்டாவது நாளுக்கான ஆட்டநேரம் நடுவர்களால் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆட்டநேர நிறைவின் போது, பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், முஷ்பிகூர் ரஹீம் 43 ஓட்டங்களையும், லிடன் டாஸ் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், நேற்றைய தினம் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, இன்றைய தினம் லஹிரு குமார மற்றும் தனன்ஜய டி சில்வா அகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதேநேரம், பங்களாதேஷ் அணி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில், இலங்கையில் வைத்து பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டமாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 638 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Result

Match drawn

Sri Lanka
169/10 (69.4) & 476/10 (149.5)

West Indies
271/10 (103) & 236/4 (100)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c John Campbell b Rahkeem Cornwall 12 43 1 0 27.91
Lahiru Thirimanne b Jason Holder 70 180 4 0 38.89
Oshada Fernando run out () 4 11 0 0 36.36
Dinesh Chandimal c Joshua Da Silva b Jason Holder 4 25 0 0 16.00
Dhananjaya de Silva b Kemar Roach 13 26 2 0 50.00
Pathum Nissanka c Jason Holder b Kemar Roach 9 12 2 0 75.00
Niroshan Dickwella c Rahkeem Cornwall b Jason Holder 32 76 2 0 42.11
Suranga Lakmal c Kraig Brathwaite b Jason Holder 3 13 0 0 23.08
Dushmantha Chameera b Kemar Roach 2 7 0 0 28.57
Lasith Embuldeniya lbw b Jason Holder 3 15 0 0 20.00
Vishwa Fernando not out 1 11 0 0 9.09


Extras 16 (b 4 , lb 6 , nb 1, w 5, pen 0)
Total 169/10 (69.4 Overs, RR: 2.43)
Bowling O M R W Econ
Kemar Roach 16 2 47 3 2.94
Shannon Gabriel 9 2 22 0 2.44
Rahkeem Cornwall 14 6 25 1 1.79
Alzarri Joseph 11 2 32 0 2.91
Jason Holder 17.4 6 27 5 1.55
Kyle Mayers 2 0 6 0 3.00
Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite c Dhananjaya de Silva b Suranga Lakmal 3 43 0 0 6.98
John Campbell c Niroshan Dickwella b Dushmantha Chameera 42 148 4 0 28.38
Nkrumah Bonner lbw b Lasith Embuldeniya 31 63 5 0 49.21
Kyle Mayers c Dhananjaya de Silva b Suranga Lakmal 45 70 6 2 64.29
Jermaine Blackwood b Suranga Lakmal 2 7 0 0 28.57
Jason Holder b Suranga Lakmal 19 61 2 0 31.15
Joshua Da Silva c Niroshan Dickwella b Dushmantha Chameera 46 124 5 0 37.10
Alzarri Joseph c Dinesh Chandimal b Suranga Lakmal 0 8 0 0 0.00
Rahkeem Cornwall b Vishwa Fernando 61 85 9 2 71.76
Kemar Roach not out 5 15 1 0 33.33
Shannon Gabriel lbw b Vishwa Fernando 0 3 0 0 0.00


Extras 17 (b 1 , lb 6 , nb 9, w 1, pen 0)
Total 271/10 (103 Overs, RR: 2.63)
Bowling O M R W Econ
Suranga Lakmal 25 9 47 5 1.88
Vishwa Fernando 17 6 52 2 3.06
Dushmantha Chameera 22 1 71 2 3.23
Lasith Embuldeniya 28 6 64 1 2.29
Dhananjaya de Silva 11 2 30 0 2.73
Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne b Kemar Roach 76 201 4 0 37.81
Dimuth Karunarathne c John Campbell b Kemar Roach 3 13 0 0 23.08
Oshada Fernando c Joshua Da Silva b Kyle Mayers 91 149 11 0 61.07
Dinesh Chandimal c Joshua Da Silva b Kyle Mayers 4 9 0 0 44.44
Dhananjaya de Silva b Alzarri Joseph 50 79 6 0 63.29
Pathum Nissanka c Kemar Roach b Rahkeem Cornwall 103 252 6 0 40.87
Niroshan Dickwella b Kemar Roach 96 163 8 0 58.90
Suranga Lakmal run out () 8 24 0 0 33.33
Lasith Embuldeniya c Kyle Mayers b Rahkeem Cornwall 6 9 0 0 66.67
Dushmantha Chameera c Jason Holder b Rahkeem Cornwall 10 11 0 1 90.91
Vishwa Fernando not out 0 0 0 0 0.00


Extras 29 (b 13 , lb 5 , nb 11, w 0, pen 0)
Total 476/10 (149.5 Overs, RR: 3.18)
Bowling O M R W Econ
Kemar Roach 27 3 74 3 2.74
Shannon Gabriel 18 2 67 0 3.72
Jason Holder 22 4 40 0 1.82
Alzarri Joseph 21 2 83 1 3.95
Rahkeem Cornwall 42.5 4 137 3 3.22
Kraig Brathwaite 9 1 30 0 3.33
Kyle Mayers 9 2 24 2 2.67
Jermaine Blackwood 1 0 3 0 3.00


Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Lasith Embuldeniya 23 124 0 0 18.55
John Campbell c Niroshan Dickwella b Vishwa Fernando 11 15 2 0 73.33
Nkrumah Bonner not out 113 274 13 1 41.24
Kyle Mayers c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 52 113 5 0 46.02
Jermaine Blackwood b Vishwa Fernando 4 29 0 0 13.79
Jason Holder not out 18 48 4 0 37.50


Extras 15 (b 4 , lb 8 , nb 3, w 0, pen 0)
Total 236/4 (100 Overs, RR: 2.36)
Bowling O M R W Econ
Suranga Lakmal 25 10 33 0 1.32
Vishwa Fernando 19 0 73 2 3.84
Lasith Embuldeniya 28 9 62 2 2.21
Dushmantha Chameera 18 3 44 0 2.44
Dhananjaya de Silva 10 5 12 0 1.20



மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…