19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை இளம் வீரர்கள் ஆப்கானை 131 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறுகின்றது.
>>ஜெரால்ட் கோட்ஸி இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம்<<
ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேபாளத்தினை வெற்றி கொண்டு தொடரினை ஆரம்பித்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரர்கள்...