ஜோஷ் பிலிப், ஆரோன் ஹார்டி மற்றும் நெதன் மெக்அண்ட்ரூ ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் இலங்கை A அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலிய A அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களை எடுத்தது.
மறுபுறத்தில் இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் 21 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காண்பித்தார்.
இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (14) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய A அணியின் தலைவர் மார்கஸ் ஹரிஸ், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
- ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை A கிரிக்கெட் அணி
- மெண்டிஸ், வனிந்துவின் இறுதிநேர அதிரடியோடு முதல் இன்னிங்ஸில் இலங்கை அபாரம்
- இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!
இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய A அணியின் முன்வரிசை வீரர்கள் டில்ஷான் மதுஷங்கவின் வேகப் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
இதில் மெர் ரென்ஷோ 2 ஓட்டஙகளுடனும், அணித்தலைவர் மார்கஸ் ஹரிஸ் மற்றும் ஹெண்ரி ஹன்ட் ஆகிய இருவரும் டக்அவுட் முறையிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ட்ராவிஸ் ஹெட் – நிக் மெட்டின்ஸன் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். இதில் ட்ராவிஸ் ஹெட் 39 ஓட்டங்களுடனும், நிக் மெட்டின்ஸன் 14 ஓட்டங்களுடனும் லக்ஷித மானசிங்கவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும், 6ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜோஷ் பிலிப் மற்றும் ஆரோன் ஹார்டி ஜோடி 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று நம்பிக்கை கொடுத்தனர். இதில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜோஷ் பிலிப், சுமிந்த லக்ஷானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது சதமடிக்கு வாய்ப்பை தவறவிட்டார்.
எனினும் பின்வரிசையில் வரிசையில் களமிறங்கி அவ்வணிக்கு நம்பிக்கை கொடுத்த நெதன் மெக்அண்ட்ரூ (92) மற்றும் ஆரோன் ஹார்டி (62) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலிய A அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 88.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் டில்ஷான் மதுஷங்க 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சுமிந்த லக்ஷான் மற்றும் லக்ஷித மானசிங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
நாளை (15) போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலிய A அணி – 379/10 (88.1) – ஜோஷ் பிலிப், 94, நெதன் மெக்அண்ட்ரூ 92, ஆரோன் ஹார்டி 62, மார்க் ஸ்டெக்கெட்டி 47, டில்ஷான் மதுஷங்க 4/64, சுமிந்த லக்ஷான் 3/59, லக்ஷித மானசிங்க 3/115
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Matt Renshaw | b Dilshan Madusanka | 2 | 11 | 0 | 0 | 18.18 |
Marcus Harris | b Dilshan Madusanka | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Henry Hunt | b Dilshan Madusanka | 0 | 8 | 0 | 0 | 0.00 |
travis head | b Lakshitha Manasinghe | 39 | 29 | 5 | 0 | 134.48 |
Nic Maddinson | st Lahiru Udara b Lakshitha Manasinghe | 14 | 37 | 3 | 0 | 37.84 |
Josh Philippe | c Lahiru Udara b Suminda Lakshan | 94 | 102 | 7 | 3 | 92.16 |
Aaron Hardie | b Suminda Lakshan | 62 | 83 | 5 | 0 | 74.70 |
Nathan McAndrew | b Dilshan Madusanka | 92 | 132 | 5 | 0 | 69.70 |
Mark Steketee | b Suminda Lakshan | 47 | 83 | 4 | 0 | 56.63 |
Todd Murphy | b Lakshitha Manasinghe | 1 | 12 | 0 | 0 | 8.33 |
Matthew Kuhnemann | not out | 11 | 33 | 1 | 0 | 33.33 |
Extras | 17 (b 11 , lb 2 , nb 4, w 0, pen 0) |
Total | 379/10 (88.1 Overs, RR: 4.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 14.1 | 2 | 62 | 4 | 4.40 | |
Nisala Tharaka | 12 | 1 | 61 | 0 | 5.08 | |
Lakshitha Manasinghe | 28 | 2 | 115 | 3 | 4.11 | |
Pramod Madushan | 18 | 1 | 69 | 0 | 3.83 | |
Suminda Lakshan | 16 | 1 | 59 | 3 | 3.69 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pabasara Waduge | c travis head b Nathan McAndrew | 30 | 57 | 3 | 0 | 52.63 |
Minod Bhanuka | lbw b Todd Murphy | 11 | 27 | 1 | 0 | 40.74 |
Kamindu Mendis | b Todd Murphy | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Nuwanidu Fernando | c Matt Renshaw b Matthew Kuhnemann | 86 | 140 | 11 | 1 | 61.43 |
Sadeera Samarawickrama | lbw b Mark Steketee | 29 | 53 | 2 | 0 | 54.72 |
Lahiru Udara | c Matt Renshaw b Matthew Kuhnemann | 50 | 62 | 5 | 0 | 80.65 |
Suminda Lakshan | c Josh Philippe b Todd Murphy | 12 | 31 | 1 | 0 | 38.71 |
Lakshitha Manasinghe | c Josh Philippe b Mark Steketee | 35 | 61 | 6 | 0 | 57.38 |
Nisala Tharaka | c & b Todd Murphy | 0 | 3 | 0 | 0 | 0.00 |
prabath jayasuriya | c Henry Hunt b Mark Steketee | 10 | 26 | 1 | 0 | 38.46 |
Dilshan Madusanka | not out | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Extras | 10 (b 7 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 274/10 (79.1 Overs, RR: 3.46) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mark Steketee | 15.1 | 5 | 51 | 3 | 3.38 | |
Aaron Hardie | 8 | 2 | 29 | 0 | 3.62 | |
Nathan McAndrew | 13 | 4 | 38 | 1 | 2.92 | |
Todd Murphy | 23 | 7 | 67 | 4 | 2.91 | |
Matthew Kuhnemann | 14 | 2 | 41 | 2 | 2.93 | |
travis head | 6 | 0 | 38 | 0 | 6.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Marcus Harris | lbw b Lakshitha Manasinghe | 32 | 39 | 5 | 0 | 82.05 |
Matt Renshaw | lbw b prabath jayasuriya | 32 | 36 | 1 | 0 | 88.89 |
Henry Hunt | c Oshada Ferenado b Lakshitha Manasinghe | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Nic Maddinson | c b Suminda Lakshan | 59 | 95 | 8 | 0 | 62.11 |
Josh Philippe | b Dilshan Madusanka | 69 | 70 | 10 | 0 | 98.57 |
jimmy peirson | not out | 13 | 23 | 1 | 0 | 56.52 |
Aaron Hardie | not out | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Extras | 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 212/5 (46 Overs, RR: 4.61) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 8 | 1 | 43 | 1 | 5.38 | |
Nisala Tharaka | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Lakshitha Manasinghe | 17 | 0 | 83 | 2 | 4.88 | |
prabath jayasuriya | 13 | 4 | 45 | 1 | 3.46 | |
Suminda Lakshan | 5 | 1 | 16 | 1 | 3.20 | |
Nuwanidu Fernando | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Josh Philippe b Aaron Hardie | 87 | 142 | 11 | 1 | 61.27 |
Pabasara Waduge | lbw b Aaron Hardie | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Kamindu Mendis | c jimmy peirson b Nathan McAndrew | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Nuwanidu Fernando | c Aaron Hardie b Nathan McAndrew | 3 | 18 | 0 | 0 | 16.67 |
Sadeera Samarawickrama | c Nic Maddinson b Tanveer Sangha | 105 | 145 | 9 | 0 | 72.41 |
Lahiru Udara | c Josh Philippe b Aaron Hardie | 2 | 15 | 0 | 0 | 13.33 |
Suminda Lakshan | c Josh Philippe b Tanveer Sangha | 23 | 39 | 3 | 0 | 58.97 |
Lakshitha Manasinghe | b Tanveer Sangha | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Nisala Tharaka | c Todd Murphy b Nathan McAndrew | 0 | 4 | 0 | 0 | 0.00 |
prabath jayasuriya | c Aaron Hardie b Tanveer Sangha | 9 | 18 | 1 | 0 | 50.00 |
Dilshan Madusanka | not out | 4 | 17 | 0 | 0 | 23.53 |
Extras | 4 (b 4 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 249/10 (72 Overs, RR: 3.46) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mark Steketee | 12 | 1 | 50 | 0 | 4.17 | |
Aaron Hardie | 12 | 3 | 35 | 3 | 2.92 | |
Nathan McAndrew | 15 | 4 | 31 | 3 | 2.07 | |
Todd Murphy | 18 | 0 | 62 | 0 | 3.44 | |
Tanveer Sangha | 13 | 0 | 56 | 4 | 4.31 | |
Nic Maddinson | 2 | 0 | 11 | 0 | 5.50 |