இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது.
குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் ThePapare.com உடன்