புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

832

கோலூன்றிப் பாய்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானே தனது சொந்த தேசிய சாதனை முறியடிக்கும் சாதனை மங்கையாக உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன், மீண்டும் தேசிய இளையோர் மெய்வல்லுனர் தொடரில் 3.55 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனையை நிலைநாட்டிய பின்னர் ThePapapre.comஇடம் தெரிவித்த கருத்து.