எனது அடுத்த இலக்கு ஆசிய மட்டப் போட்டிகள் – அனித்தா ஜகதீஸ்வரன்

726

மாத்தறையில் இடம்பெறும் 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய தேசிய படைத்த அணித்தா ஜகதீஸ்வரன், சாதனையை நிகழ்த்தியதன் பின்னர் ThePapare.com இற்கு தெரிவித்த கருத்து.