சுற்றுலா ஆப்கான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் ஆப்கான் அணியானது இப்ராஹிம் சத்ரானின் அபார சதத்தோடு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்ட சரிவில் இருந்து மீண்டிருக்கின்றது.
மெதிவ்ஸ், சந்திமால் சதங்களோடு வலுப்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது 410 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த சதீர சமரவிக்ரம 21 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இன்று தொடர்ந்த இலங்கை அணியானது 439 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இலங்கை அணியின் மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த சதீர சமரவிக்ரம 27 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பில் நவீட் சத்ரான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, கைஸ் அஹ்மட் மற்றும் நிஜாட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் இலங்கையை விட 241 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த ஆப்கான் அணிக்கு நிதானமான ஆட்டத்துடன் இப்ராஹிம் சத்ரான் மற்றும் நூர் அலி சத்ரான் ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது.
இரண்டு வீரர்களும் ஆப்கான் அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பகிர்ந்ததோடு ஆப்கான் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த நூர் அலி சத்ரான் 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதன் பின்னர் இப்ராஹிம் சத்ரான் புதிய வீரராக களம் நுழைந்த றஹ்மாத் சாஹ்வுடன் இணைந்து ஆப்கான் அணிக்காக மீண்டும் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி வரும் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமானது நிறைவுக்கு வந்தது.
அதன்படி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் இப்ராஹிம் சத்ரான் சதம் கடந்திருக்க ஆப்கான் அணி இரண்டாம் இன்னிங்ஸிற்காக 199 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்துள்ளது.
ஆப்கான் அணியானது இலங்கையை விட 42 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியிருக்க களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் இப்ராஹிம் சத்ரான் 101 ஓட்டங்களுடனும், றஹ்மத் சாஹ் 46 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
போட்டியின் சுருக்கம்;
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ibrahim Zadran | lbw b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Noor Ali Zadran | c & b Vishwa Fernando | 31 | 46 | 5 | 0 | 67.39 |
Rahmat Shah | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 91 | 139 | 13 | 0 | 65.47 |
Hashmatullah Shahidi | c Sadeera Samarawickrama b Vishwa Fernando | 17 | 45 | 1 | 0 | 37.78 |
Nasir Jamal | b Prabath Jayasuriya | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Ikram Alikhil | c Nuwanidu Fernando b Vishwa Fernando | 21 | 50 | 3 | 0 | 42.00 |
Qais Ahmed | lbw b Prabath Jayasuriya | 21 | 44 | 1 | 1 | 47.73 |
Zia-ur-Rehman | lbw b Vishwa Fernando | 4 | 11 | 1 | 0 | 36.36 |
Nijat Masood | c & b Asitha Fernando | 12 | 24 | 1 | 1 | 50.00 |
Naveed Zadran | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Mohammad Saleem | b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0) |
Total | 198/10 (62.4 Overs, RR: 3.16) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 14.4 | 1 | 24 | 3 | 1.67 | |
Vishwa Fernando | 12 | 1 | 51 | 4 | 4.25 | |
Chamika Gunasekara | 9 | 1 | 50 | 0 | 5.56 | |
Prabath Jayasuriya | 25 | 7 | 67 | 3 | 2.68 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 6 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Noor Ali Zadran b Naveed Zadran | 37 | 53 | 6 | 0 | 69.81 |
Dimuth Karunaratne | c Ibrahim Zadran b Qais Ahmed | 77 | 72 | 12 | 0 | 106.94 |
Kusal Mendis | c Zia-ur-Rehman b Nijat Masood | 10 | 22 | 1 | 0 | 45.45 |
Angelo Mathews | hit-wicket b Qais Ahmed | 141 | 259 | 14 | 3 | 54.44 |
Dinesh Chandimal | c Ikram Alikhil b Naveed Zadran | 107 | 181 | 10 | 1 | 59.12 |
Dhananjaya de Silva | run out (Hashmatullah Shahidi) | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c Rahmat Shah b Naveed Zadran | 27 | 33 | 4 | 1 | 81.82 |
Chamika Gunasekara | retired | 16 | 27 | 2 | 0 | 59.26 |
Prabath Jayasuriya | b Naveed Zadran | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Vishwa Fernando | not out | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | b Nijat Masood | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 5 , lb 9 , nb 3, w 5, pen 0) |
Total | 439/10 (109.2 Overs, RR: 4.02) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nijat Masood | 19.2 | 3 | 76 | 2 | 3.96 | |
Mohammad Saleem | 12.1 | 0 | 57 | 0 | 4.71 | |
Naveed Zadran | 22.5 | 4 | 83 | 4 | 3.69 | |
Zia-ur-Rehman | 28 | 2 | 90 | 0 | 3.21 | |
Qais Ahmed | 22 | 2 | 98 | 2 | 4.45 | |
Rahmat Shah | 3 | 0 | 10 | 0 | 3.33 | |
Hashmatullah Shahidi | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ibrahim Zadran | b Prabath Jayasuriya | 114 | 259 | 12 | 0 | 44.02 |
Noor Ali Zadran | lbw b Asitha Fernando | 47 | 136 | 5 | 0 | 34.56 |
Rahmat Shah | c Sadeera Samarawickrama b Kasun Rajitha | 54 | 119 | 5 | 0 | 45.38 |
Hashmatullah Shahidi | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 18 | 37 | 3 | 0 | 48.65 |
Nasir Jamal | not out | 41 | 67 | 5 | 1 | 61.19 |
Ikram Alikhil | c Kusal Mendis b Asitha Fernando | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Qais Ahmed | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Zia-ur-Rehman | b Prabath Jayasuriya | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Naveed Zadran | b Prabath Jayasuriya | 4 | 14 | 1 | 0 | 28.57 |
Nijat Masood | c Sadeera Samarawickrama b Kasun Rajitha | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Mohammad Saleem | c Dhananjaya de Silva b Asitha Fernando | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Extras | 14 (b 1 , lb 6 , nb 1, w 6, pen 0) |
Total | 296/10 (112.3 Overs, RR: 2.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 14 | 3 | 37 | 0 | 2.64 | |
Asitha Fernando | 21.3 | 2 | 63 | 3 | 2.96 | |
Kasun Rajitha | 20 | 5 | 59 | 2 | 2.95 | |
Prabath Jayasuriya | 47 | 10 | 107 | 5 | 2.28 | |
Dhananjaya de Silva | 10 | 1 | 23 | 0 | 2.30 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | not out | 32 | 22 | 3 | 1 | 145.45 |
Nishan Madushka | not out | 22 | 23 | 4 | 0 | 95.65 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 56/0 (7.2 Overs, RR: 7.64) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Zia-ur-Rehman | 3 | 0 | 12 | 0 | 4.00 | |
Naveed Zadran | 3 | 0 | 30 | 0 | 10.00 | |
Nijat Masood | 1 | 0 | 5 | 0 | 5.00 | |
Qais Ahmed | 0.2 | 0 | 8 | 0 | 40.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<