இலங்கைக்கான பாகிஸ்தான் “A” அணி

243

இலங்கையில்இ பாகிஸ்தான் யூ கிரிக்கெட் அணி 3 ஒருநாள்ப் போட்டிகளிலும்இ 3 நான்கு நாள்ப் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த தொடர் மே 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பாகிஸ்தான் யூ அணிக்கு பவாட் அலாம் தலைமை தாங்கவுள்ளார். 

 

போட்டி அட்டவணை 

ஏப்ரல் 26 – மாத்தறை 

ஏப்ரல் 29- ஹம்பாந்தோட்டை 

மே 02 – கொழும்பு 

மே 06 – 09 கண்டி 

மே 13-16 குருநாகல் 

மே 20- 23 தம்புள்ளை