இலங்கை ஏ அணி தெரிவு

203

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தியோகபோர்வ ஒருநாள் மற்றும் டெஸ்ட்கன  இலங்கை ஏ அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 

தேசிய  தெரிவுக்குழு முலம் கடந்த திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டனர், இதன்படி ஒருநாள் அணியில் 

தனுஷ்க குணதிலக தனஜய டி சில்வா குசல் ஜனித் பெரேரா சேகன் ஜெயசூரிய அஷான் பிரியரஞ்சன் கித்ருவான் விதானகே மிலிந்த சிறிவர்த்தன அசேல குணரத்தன லஹிறு மதுசங்க டி குஷால் லக்ஷன் சண்டகேன் லஹிறு கமகே  துஸ்மந்த ஷமீர பீனுரா பெர்னாண்டோ நிசல் தாரக தேனுவான் ராஜகருணா நிலங்க பிரேமரதன உத்தர ஜெயசுந்தர    

டெஸ்ட் அணியில் தனுஷ்க குணதிலக தனஜய டி சில்வா குசல் ஜனித் பெரேரா  அஷான் பிரியரஞ்சன் கித்ருவான் விதானகே ரோஷன் சில்வா   மலிந்த புஷ்பகுமார   மிலிந்த சிறிவர்த்தன அசேல குணரத்தன லஹிறு மதுசங்க டி குஷால் லக்ஷன் சண்டகேன் லஹிறு கமகே  துஸ்மந்த ஷமீர பீனுரா பெர்னாண்டோ நிசல் தாரக தேனுவான் ராஜகருணா நிலங்க பிரேமரதன உத்தர ஜெயசுந்தர  விஷ்ணு பெரேரா