கிரிக்கெட் புதிய இடைக்கால நிர்வாக சபை தெரிவு

226

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, நேற்றைய தினம் புதிய இடைக்கால நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது என  விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் தலைவராக சிதாத் வெட்டிமுனி நியமிக்கபட்டார்

தலைவர் – சிதாத் வெட்டிமுனி

செயலாளர் – பிரகாஷ் காப்ட்டர்

பொருளாளர் – லூசில விஜயவர்த்தன

பிரதி தலைவர் – குசில் குணசேகர

பிரதி தலைவர் – கபில விஜயகுனவதன

உறுபினர்கள்

நுஷ்கி மொகமட்

பிரசன்னா ஜெயவர்த்தன

ஜெயானந்த ஜயவீர

துமிந்த உலங்கமுவா