WATCH – தலைமைத்துவ பொறுப்புடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கும் சரித் அசலங்க | Sports Field

38

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பிரகாசித்த குசல் மெண்டிஸ், சரித் அசலங்க மற்றும் பந்துவீச்சாளர்கள் தொடர்பில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்