ஓமானில் நடைபெற்று வந்த வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத்தின் சம்பியன்களாக ஆப்கானிஸ்தான் A முடிசூடியுள்ளது.
இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்திருந்த 134 என்ற வெற்றியிலக்கை ஆப்கானிஸ்தான் A அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்திருந்தது.
ஆறுதல் வெற்றியோடு இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்த மேற்கத்திய தீவுகள்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் பவன் ரத்நாயக்க மற்றும் சஹான் ஆராச்சிகே இணைந்து இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர்.
இதில் பவன் ரத்நாயக்க 20 ஓட்டங்களுடன் ரன்-அவுட் ஆக, சஹான் ஆராச்சிகே அணிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். இவருடன் நிமேஷ் விமுக்தி 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தானின் பிலால் சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் பந்தில் ஷுபைட் அக்பரியின் விக்கெட்டினை இழந்தது. எனினும் அதன் பின்னர் தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருநி்த செதிகுல்லாஹ் அதால் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும், கரீம் ஜெனட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த, எசான் மாலிங்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை சாய்த்தனர்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zubaid Akbari | run out (Sahan Arachchige) | 57 | 54 | 4 | 0 | 105.56 |
Sediqullah Atal | c Sahan Arachchige b Dushan Hemantha | 83 | 46 | 2 | 7 | 180.43 |
Darwish Rasooli | c Kamindu Mendis b Dushan Hemantha | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Karim Janat | st Lahiru Udara b Dushan Hemantha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sharafuddin Ashraf | st Lahiru Udara b Dushan Hemantha | 12 | 8 | 1 | 0 | 150.00 |
Shahidullah | c Pavan Rathnayake b Dushan Hemantha | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Mohammad Ishaq | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Nangeyalia Kharote | c Pavan Rathnayake b Dushan Hemantha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 1 , lb 2 , nb 0, w 6, pen 0) |
Total | 166/7 (20 Overs, RR: 8.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sahan Arachchige | 4 | 0 | 20 | 0 | 5.00 | |
Ramesh Mendis | 3 | 0 | 38 | 0 | 12.67 | |
Isitha Wijesundera | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Nipun Dhananjaya | 3 | 0 | 29 | 0 | 9.67 | |
Eshan Malinga | 4 | 0 | 32 | 0 | 8.00 | |
Dushan Hemantha | 4 | 0 | 23 | 6 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Yashodha Lanka | c Mohammad Ishaq b Faridoon Dawoodzai | 15 | 12 | 2 | 0 | 125.00 |
Lahiru Udara | c Shahidullah b AM Ghazanfar | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Nuwanidu Fernando | run out (Darwish Rasooli) | 51 | 32 | 6 | 1 | 159.38 |
Pavan Rathnayake | c Nangeyalia Kharote b Sharafuddin Ashraf | 12 | 21 | 0 | 0 | 57.14 |
Sahan Arachchige | b AM Ghazanfar | 13 | 9 | 0 | 1 | 144.44 |
Ahan Wickramasinghe | c AM Ghazanfar b Bilal Sami | 31 | 18 | 3 | 0 | 172.22 |
Isitha Wijesundera | run out (Mohammad Ishaq ) | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Ramesh Mendis | c Qais Ahmed b Faridoon Dawoodzai | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Dushan Hemantha | lbw b Faridoon Dawoodzai | 6 | 2 | 0 | 1 | 300.00 |
Nipun Dhananjaya | b Bilal Sami | 6 | 5 | 0 | 1 | 120.00 |
Eshan Malinga | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 5 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 155/10 (19.3 Overs, RR: 7.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Bilal Sami | 3.3 | 0 | 19 | 2 | 5.76 | |
AM Ghazanfar | 3 | 0 | 19 | 2 | 6.33 | |
Faridoon Dawoodzai | 4 | 0 | 40 | 3 | 10.00 | |
Nangeyalia Kharote | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Sharafuddin Ashraf | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Karim Janat | 3 | 0 | 28 | 0 | 9.33 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<