சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து அணியானது துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி போட்டியிலும் முன்னிலை அடைந்திருக்கின்றது.
அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை U19 மகளிர் அணி
நேற்று (29) லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியாது முதல் நாள் ஆட்டநிறைவில் 88 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் கஸ் அட்கின்ஸன் 74 ஓட்டங்கள் பெற்றிருக்க, மெதிவ் பொட்ஸ் 20 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்காக கஸ் அட்கின்ஸன் கன்னி டெஸ்ட் சதம் விளாச அவ்வணியானது முதல் இன்னிங்ஸில் 102 ஓவர்களுக்கு 427 ஓட்டங்கள் பெற்றது.
கஸ் அட்கின்ஸன் இங்கிலாந்து துடுப்பாட்டம் சார்பில் 115 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை பந்துவீச்சு சார்பில் அசித பெர்னாண்டோ 5 விக்கெட்டுக்களையும் மிலான் ரத்நாயக்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
இங்கிலாந்தினை அடுத்து முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை மிக மோசமான ஆட்டத்தோடு 55.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கைத் தரப்பில் அனைவரும் சொதப்ப பொறுப்புடன் ஆடிய கமிந்து மெண்டிஸ் மாத்திரம் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்ஸன், ஒல்லி ஸ்டோன் மற்றும் மெதிவ் பொட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
இலங்கையின் முதல் இன்னிங்ஸை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸிலை 231 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆரம்பம் செய்த இங்கிலாந்து அணியானது 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.
இங்கிலாந்து தற்போது இலங்கையினை விட 256 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்க பென் டக்கட் 15 ஓட்டங்களுடனும், டேனியல் லோரன்ஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | c Lahiru Kumara b Prabath Jayasuriya | 40 | 47 | 4 | 0 | 85.11 |
Dan Lawrence | c Nishan Madushka b Lahiru Kumara | 9 | 22 | 2 | 0 | 40.91 |
Ollie Pope | c Dhananjaya de Silva b Asitha Fernando | 1 | 10 | 0 | 0 | 10.00 |
Joe Root | c Pathum Nissanka b Milan Rathnayake | 143 | 206 | 18 | 0 | 69.42 |
Harry Brook | lbw b Asitha Fernando | 33 | 45 | 5 | 0 | 73.33 |
Jamie Smith | c Nishan Madushka b Milan Rathnayake | 21 | 57 | 4 | 0 | 36.84 |
Chris Woakes | c Asitha Fernando b Lahiru Kumara | 6 | 27 | 1 | 0 | 22.22 |
Gus Atkinson | c Milan Rathnayake b Asitha Fernando | 118 | 115 | 14 | 4 | 102.61 |
Matthew Potts | c Nishan Madushka b Asitha Fernando | 21 | 43 | 4 | 0 | 48.84 |
Olly Stone | c Kusal Mendis b Asitha Fernando | 15 | 31 | 1 | 0 | 48.39 |
Shoaib Bashir | not out | 7 | 10 | 1 | 0 | 70.00 |
Extras | 13 (b 8 , lb 4 , nb 1, w 0, pen 0) |
Total | 427/10 (102 Overs, RR: 4.19) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 24 | 2 | 102 | 5 | 4.25 | |
Milan Rathnayake | 23 | 2 | 89 | 2 | 3.87 | |
Lahiru Kumara | 23 | 2 | 101 | 2 | 4.39 | |
Prabath Jayasuriya | 29 | 2 | 96 | 1 | 3.31 | |
Kamindu Mendis | 3 | 0 | 27 | 0 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | b Chris Woakes | 7 | 15 | 1 | 0 | 46.67 |
Dimuth Karunaratne | b Olly Stone | 7 | 26 | 1 | 0 | 26.92 |
Pathum Nissanka | c Matthew Potts b Olly Stone | 12 | 18 | 1 | 0 | 66.67 |
Angelo Mathews | b Matthew Potts | 22 | 36 | 3 | 0 | 61.11 |
Dinesh Chandimal | c Dan Lawrence b Gus Atkinson | 23 | 33 | 3 | 0 | 69.70 |
Dhananjaya de Silva | c Harry Brook b Matthew Potts | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kamindu Mendis | c Chris Woakes b Gus Atkinson | 74 | 120 | 8 | 3 | 61.67 |
Milan Rathnayake | c Jamie Smith b Chris Woakes | 19 | 14 | 4 | 0 | 135.71 |
Prabath Jayasuriya | b Shoaib Bashir | 8 | 46 | 0 | 0 | 17.39 |
Lahiru Kumara | run out (Ollie Pope) | 0 | 22 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 23 (b 8 , lb 13 , nb 1, w 1, pen 0) |
Total | 196/10 (55.3 Overs, RR: 3.53) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 13 | 4 | 21 | 2 | 1.62 | |
Gus Atkinson | 8.3 | 2 | 40 | 2 | 4.82 | |
Olly Stone | 13 | 0 | 70 | 2 | 5.38 | |
Matthew Potts | 11 | 4 | 19 | 2 | 1.73 | |
Shoaib Bashir | 7 | 1 | 21 | 1 | 3.00 | |
Joe Root | 3 | 0 | 4 | 0 | 1.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | c Angelo Mathews b Milan Rathnayake | 24 | 38 | 2 | 0 | 63.16 |
Dan Lawrence | c Nishan Madushka b Lahiru Kumara | 7 | 12 | 1 | 0 | 58.33 |
Ollie Pope | c Prabath Jayasuriya b Asitha Fernando | 17 | 38 | 1 | 0 | 44.74 |
Joe Root | c Kamindu Mendis b Lahiru Kumara | 103 | 121 | 2 | 0 | 85.12 |
Harry Brook | c Nishan Madushka b Prabath Jayasuriya | 37 | 36 | 0 | 0 | 102.78 |
Jamie Smith | lbw b Prabath Jayasuriya | 26 | 34 | 0 | 0 | 76.47 |
Chris Woakes | c Pathum Nissanka b Milan Rathnayake | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Gus Atkinson | c Lahiru Kumara b Asitha Fernando | 14 | 12 | 0 | 0 | 116.67 |
Matthew Potts | c Dinesh Chandimal b Asitha Fernando | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Olly Stone | c Pathum Nissanka b Lahiru Kumara | 7 | 16 | 0 | 0 | 43.75 |
Shoaib Bashir | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 8 (b 0 , lb 5 , nb 1, w 2, pen 0) |
Total | 251/10 (53.3 Overs, RR: 4.69) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 12 | 0 | 52 | 3 | 4.33 | |
Lahiru Kumara | 12.3 | 0 | 53 | 3 | 4.31 | |
Milan Rathnayake | 9 | 1 | 36 | 2 | 4.00 | |
Prabath Jayasuriya | 20 | 2 | 105 | 2 | 5.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Joe Root b Gus Atkinson | 13 | 25 | 1 | 0 | 52.00 |
Dimuth Karunaratne | c Jamie Smith b Olly Stone | 55 | 129 | 7 | 0 | 42.64 |
Pathum Nissanka | c Joe Root b Olly Stone | 14 | 24 | 3 | 0 | 58.33 |
Prabath Jayasuriya | c Harry Brook b Chris Woakes | 4 | 41 | 0 | 0 | 9.76 |
Angelo Mathews | c Chris Woakes b Shoaib Bashir | 36 | 91 | 3 | 0 | 39.56 |
Dinesh Chandimal | c Dan Lawrence b Gus Atkinson | 58 | 62 | 11 | 0 | 93.55 |
Dhananjaya de Silva | b Gus Atkinson | 50 | 71 | 7 | 0 | 70.42 |
Kamindu Mendis | c Ben Duckett b Gus Atkinson | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Milan Rathnayake | c Jamie Smith b Gus Atkinson | 43 | 56 | 7 | 0 | 76.79 |
Lahiru Kumara | c Olly Stone b Chris Woakes | 10 | 13 | 2 | 0 | 76.92 |
Asitha Fernando | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 292/10 (86.4 Overs, RR: 3.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 19.4 | 8 | 46 | 1 | 2.37 | |
Gus Atkinson | 16 | 4 | 62 | 5 | 3.88 | |
Shoaib Bashir | 23 | 1 | 78 | 1 | 3.39 | |
Joe Root | 4 | 1 | 9 | 0 | 2.25 | |
Matthew Potts | 11 | 2 | 34 | 0 | 3.09 | |
Olly Stone | 12 | 0 | 56 | 2 | 4.67 | |
Dan Lawrence | 1 | 0 | 2 | 0 | 2.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<