சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது பங்களாதேஷிற்கு எதிராக தமது இரண்டாம் இன்னிங்ஸில் சவால்மிக்க வெற்றி இலக்கை நிர்ணயிக்க துடுப்பாடி வருகின்றது.
>> இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி
பங்களாதேஷின் சில்லேட் நகரில் நேற்று (22) ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (280) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த மஹ்முதுல் ஹஸன் 09 ஓட்டங்களையும், தய்ஜூல் இஸ்லாம் ஓட்டமேதுமின்றியும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (23) போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கையை விட 248 ஓட்டங்கள் பின்தங்கியவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தததோடு இரண்டாம் நாளின் மதிய போசணத்தின் பின்னர் 51.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 188 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தய்ஜூல் இஸ்லாம் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேவேளை இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து பங்களாதேஷினை விட 92 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணியானது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
>> தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
தற்போது பங்களாதேஷினை விட 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரட்ன அரைச்சதம் விளாசி 52 ஓட்டங்கள் பெற, களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நஹிட் ரனா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சொரிபுல் இஸ்லாம், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Mehidy Hasan Miraz b Khaled Ahmed | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Dimuth Karunaratne | b Khaled Ahmed | 17 | 37 | 1 | 0 | 45.95 |
Kusal Mendis | c Zakir Hasan b Khaled Ahmed | 16 | 26 | 2 | 0 | 61.54 |
Angelo Mathews | run out (Najmul Hossain Shanto) | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Dinesh Chandimal | c Mehidy Hasan Miraz b Shoriful Islam | 9 | 13 | 0 | 0 | 69.23 |
Dhananjaya de Silva | c Mehidy Hasan Miraz b Nahid Rana | 102 | 131 | 12 | 1 | 77.86 |
Kamindu Mendis | c Liton Das b Nahid Rana | 102 | 127 | 11 | 3 | 80.31 |
Prabath Jayasuriya | c Liton Das b Nahid Rana | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Kasun Rajitha | not out | 6 | 27 | 0 | 0 | 22.22 |
Vishwa Fernando | c Liton Das b Taijul Islam | 9 | 19 | 0 | 0 | 47.37 |
Lahiru Kumara | run out (Shahadat Hossain) | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 2 , lb 4 , nb 5, w 0, pen 0) |
Total | 280/10 (68 Overs, RR: 4.12) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 14 | 0 | 59 | 1 | 4.21 | |
Khaled Ahmed | 17 | 2 | 72 | 3 | 4.24 | |
Nahid Rana | 14 | 2 | 87 | 3 | 6.21 | |
Taijul Islam | 13 | 6 | 31 | 1 | 2.38 | |
Mehidy Hasan Miraz | 10 | 1 | 25 | 0 | 2.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 12 | 46 | 1 | 0 | 26.09 |
Zakir Hasan | lbw b Vishwa Fernando | 9 | 8 | 2 | 0 | 112.50 |
Najmul Hossain Shanto | lbw b Vishwa Fernando | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Mominul Haque | c Kamindu Mendis b Kasun Rajitha | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Taijul Islam | c Kusal Mendis b Kasun Rajitha | 47 | 80 | 6 | 0 | 58.75 |
Shahadat Hossain | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 18 | 26 | 3 | 0 | 69.23 |
Liton Das | b Lahiru Kumara | 25 | 43 | 4 | 0 | 58.14 |
Mehidy Hasan Miraz | c Nishan Madushka b Kasun Rajitha | 11 | 34 | 1 | 0 | 32.35 |
Shoriful Islam | c & b Vishwa Fernando | 15 | 21 | 0 | 2 | 71.43 |
Khaled Ahmed | c Kusal Mendis b Vishwa Fernando | 22 | 28 | 1 | 2 | 78.57 |
Nahid Rana | not out | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 9 , lb 7 , nb 2, w 1, pen 0) |
Total | 188/10 (51.3 Overs, RR: 3.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 15.3 | 2 | 48 | 4 | 3.14 | |
Kasun Rajitha | 16 | 3 | 56 | 3 | 3.50 | |
Lahiru Kumara | 12 | 1 | 31 | 3 | 2.58 | |
Prabath Jayasuriya | 7 | 1 | 33 | 0 | 4.71 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 4 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Liton Das b Nahid Rana | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Dimuth Karunaratne | c Nahid Rana b Shoriful Islam | 52 | 101 | 7 | 1 | 51.49 |
Kusal Mendis | c Liton Das b Nahid Rana | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Angelo Mathews | c Liton Das b Taijul Islam | 22 | 24 | 3 | 0 | 91.67 |
Dinesh Chandimal | lbw b Mehidy Hasan Miraz | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Zakir Hasan b Mehidy Hasan Miraz | 108 | 179 | 9 | 2 | 60.34 |
Vishwa Fernando | c Mehidy Hasan Miraz b Khaled Ahmed | 4 | 24 | 0 | 0 | 16.67 |
Kamindu Mendis | c Mehidy Hasan Miraz b Taijul Islam | 164 | 237 | 14 | 0 | 69.20 |
Prabath Jayasuriya | b Mehidy Hasan Miraz | 25 | 47 | 4 | 0 | 53.19 |
Lahiru Kumara | lbw b Mehidy Hasan Miraz | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | not out | 4 | 20 | 0 | 0 | 20.00 |
Extras | 26 (b 12 , lb 3 , nb 1, w 10, pen 0) |
Total | 418/10 (110.4 Overs, RR: 3.78) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shoriful Islam | 21 | 1 | 75 | 1 | 3.57 | |
Khaled Ahmed | 18 | 1 | 46 | 1 | 2.56 | |
Nahid Rana | 20 | 0 | 128 | 2 | 6.40 | |
Taijul Islam | 20.4 | 2 | 75 | 2 | 3.68 | |
Mehidy Hasan Miraz | 29 | 6 | 74 | 4 | 2.55 | |
Mominul Haque | 1 | 1 | 0 | 0 | 0.00 | |
Najmul Hossain Shanto | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | lbw b Vishwa Fernando | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Zakir Hasan | c Kusal Mendis b Lahiru Kumara | 19 | 22 | 2 | 0 | 86.36 |
Najmul Hossain Shanto | c Dimuth Karunaratne b Kasun Rajitha | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Mominul Haque | not out | 87 | 148 | 12 | 1 | 58.78 |
Shahadat Hossain | c Kusal Mendis b Vishwa Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Liton Das | c Angelo Mathews b Vishwa Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Taijul Islam | lbw b Kasun Rajitha | 6 | 15 | 1 | 0 | 40.00 |
Mehidy Hasan Miraz | c Dhananjaya de Silva b Kasun Rajitha | 33 | 50 | 6 | 0 | 66.00 |
Shoriful Islam | c & b Kasun Rajitha | 12 | 42 | 0 | 0 | 28.57 |
Khaled Ahmed | c Kusal Mendis b Kasun Rajitha | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Nahid Rana | c Dhananjaya de Silva b Lahiru Kumara | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 11 , lb 3 , nb 3, w 2, pen 0) |
Total | 182/10 (49.2 Overs, RR: 3.69) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 15 | 5 | 36 | 3 | 2.40 | |
Kasun Rajitha | 14 | 1 | 56 | 5 | 4.00 | |
Lahiru Kumara | 11.2 | 1 | 39 | 2 | 3.48 | |
Prabath Jayasuriya | 9 | 1 | 37 | 0 | 4.11 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<