WATCH – இலங்கை கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ள மர்பின் அபினாஷ்! | Sports Field

201

இலங்கையில் நடைபெற்றுவரும் மேஜர் கழக ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்துள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ள மர்வின் அபினாஷ் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் ரிஷாட்.