Home Tamil வெற்றியை நெருங்கும் இலங்கை இளையோர் அணி!

வெற்றியை நெருங்கும் இலங்கை இளையோர் அணி!

West Indies U19 Tour of Sri Lanka 2023

219
West Indies U19 Tour of Sri Lanka 2023

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில் இலங்கை இளையோர் அணி வெற்றியை நெருங்கியுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகள் அணி 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்ததுடன், இலங்கை இளையோர் அணி 326 ஓட்டங்களை குவித்தது.

>>கட்டாய வெற்றியை எதிர்பார்த்து பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை

இலங்கை அணிக்காக முதல் நாள் ஆட்டத்தில் ருசாந்த கமகே 58 ஓட்டங்களை குவித்து சிறந்த ஆரம்பத்தை கொடுத்திருந்ததுடன், இன்றைய தினம் மல்ஷ தருபதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த சாருஜன் சண்முகநாதன் 36 ஓட்டங்களையும், தினுர கலுபான 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களின் இணைப்பாட்டத்தின் பின்னர் தனியாளாக மல்ஷ தருபதி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் பிரகாசித்திருந்த விஹாஷ் தெவ்மிக 31 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நேதன் சேலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை தொடர்ந்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறிய ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்தனர். இதில் ஸ்டீபன் வெதர்பேர்ன் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஸ்டீபன் பஸ்கல் 25 ஓட்டங்களை பெற்றார்.

>>WATCH – தொடர் உபாதைகளால் தடுமாறும் நடப்பு சம்பியன் ; ஆசியக்கிண்ணம் நிலைக்குமா? | Asia Cup 2023

இவர்களின் விக்கெட்டிழப்புகளை தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தால் பிரகாசிப்பை வெளிப்படுத்திவரும் ஜோர்டன் ஜோன்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், தனியாளாக ஓட்டங்களை குவித்தார். இவர் மிச்சிறப்பாக ஆடி 133 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில், இன்றைய ஆட்டநேர நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள மே.தீவுகள் அணி 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விஹாஷ் தெவ்மிக 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியதுடன், கவீஷ பியூமால் மற்றும் மல்ஷ தருபதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேநேரம் இலங்கை அணியைவிட மே.தீவுகள் இளையோர் அணி 52 ஓட்டங்களை மாத்திரமே அதிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka U19
326/10 (77.5) & 81/3 (18.4)

West Indies U19
127/10 (36.4) & 277/10 (68.5)

Batsmen R B 4s 6s SR
Stephan Pascal lbw b Vihas Thewmika 28 69 4 0 40.58
Steve Wedderburn c Pulindu Perera b Vihas Thewmika 24 45 3 0 53.33
Joshua Dorne run out (Sharujan Shanmuganathan) 3 10 0 0 30.00
Jordan Johnson c Pulindu Perera b Vihas Thewmika 52 49 6 2 106.12
Mavendra Dindyal c Sineth Jayawardena b Kaveesha Piyumal 0 12 0 0 0.00
Devonie Joseph st Sharujan Shanmuganathan b Vihas Thewmika 0 2 0 0 0.00
Nathan Sealy lbw b Malsha Tharupathi 2 9 0 0 22.22
Tarrique Edward c Sineth Jayawardena b Vihas Thewmika 0 6 0 0 0.00
Isai Thorne lbw b Malsha Tharupathi 1 16 0 0 6.25
Deshawn James c Rusanda Gamage b Malsha Tharupathi 0 1 0 0 0.00
Tamarie Redwood not out 0 1 0 0 0.00


Extras 17 (b 8 , lb 9 , nb 0, w 0, pen 0)
Total 127/10 (36.4 Overs, RR: 3.46)
Bowling O M R W Econ
Ruvishan Perera 5 3 9 0 1.80
Dinura Kalupahana 2 0 10 0 5.00
Kaveesha Piyumal 13 3 32 1 2.46
Vihas Thewmika 11.4 1 43 5 3.77
Malsha Tharupathi 5 1 16 3 3.20
Batsmen R B 4s 6s SR
Pulindu Perera run out (Devonie Joseph) 41 47 6 1 87.23
Sineth Jayawardena c Nathan Sealy b Deshawn James 0 8 0 0 0.00
Ravindu De Silva c Nathan Sealy b Isai Thorne 43 77 5 1 55.84
Rusanda Gamage lbw b Nathan Sealy 58 52 10 0 111.54
Dinura Kalupahana lbw b Nathan Edward 33 74 1 0 44.59
Sharujan Shanmuganathan lbw b Nathan Edward 36 105 2 0 34.29
Diniru Abeywickramasinghe c Devonie Joseph b Isai Thorne 1 4 0 0 25.00
Malsha Tharupathi c Nathan Edward b Nathan Sealy 70 49 6 4 142.86
Vihas Thewmika not out 31 38 3 0 81.58
Kaveesha Piyumal b Nathan Sealy 1 4 0 0 25.00
Ruvishan Perera lbw b Nathan Sealy 6 10 1 0 60.00


Extras 6 (b 1 , lb 4 , nb 1, w 0, pen 0)
Total 326/10 (77.5 Overs, RR: 4.19)
Bowling O M R W Econ
Isai Thorne 20 3 64 2 3.20
Deshawn James 10 2 39 1 3.90
Tarrique Edward 17 2 75 2 4.41
Nathan Sealy 20.5 1 82 4 4.00
Tamarie Redwood 8 1 53 0 6.62
Mavendra Dindyal 1 0 5 0 5.00
Jordan Johnson 1 0 3 0 3.00
Batsmen R B 4s 6s SR
Stephan Pascal c Sharujan Shanmuganathan b Kaveesha Piyumal 25 30 4 0 83.33
Steve Wedderburn c Sineth Jayawardena b Vihas Thewmika 37 84 4 1 44.05
Jordan Johnson not out 157 163 20 1 96.32
Mavendra Dindyal c Sharujan Shanmuganathan b Ruvishan Perera 15 39 1 0 38.46
Devonie Joseph c & b Vihas Thewmika 16 18 3 0 88.89
Joshua Dorne lbw b Malsha Tharupathi 16 35 2 0 45.71
Nathan Sealy c & b Vihas Thewmika 1 7 0 0 14.29
Tarrique Edward c Sharujan Shanmuganathan b Malsha Tharupathi 0 5 0 0 0.00
Isai Thorne lbw b Kaveesha Piyumal 1 9 0 0 11.11
Tamarie Redwood run out (Sharujan Shanmuganathan) 2 22 0 0 9.09
Deshawn James run out (Sharujan Shanmuganathan) 0 2 0 0 0.00


Extras 7 (b 0 , lb 6 , nb 1, w 0, pen 0)
Total 277/10 (68.5 Overs, RR: 4.02)
Bowling O M R W Econ
Kaveesha Piyumal 16 5 57 2 3.56
Vihas Thewmika 21.5 2 63 3 2.93
Sineth Jayawardena 8 1 31 0 3.88
Dinura Kalupahana 2 0 26 0 13.00
Malsha Tharupathi 12 2 51 2 4.25
Ruvishan Perera 9 0 43 1 4.78


Batsmen R B 4s 6s SR
Pulindu Perera run out (Nathan Sealy) 3 11 0 0 27.27
Sineth Jayawardena c Nathan Sealy b Isai Thorne 30 14 5 1 214.29
Malsha Tharupathi c Isai Thorne b Nathan Edward 2 7 0 0 28.57
Rusanda Gamage not out 21 43 3 0 48.84
Ruvishan Perera not out 17 37 1 0 45.95


Extras 8 (b 8 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 81/3 (18.4 Overs, RR: 4.34)
Bowling O M R W Econ
Isai Thorne 6 1 29 1 4.83
Deshawn James 1 0 14 0 14.00
Tarrique Edward 6.4 0 16 1 2.50
Nathan Sealy 5 1 14 0 2.80



 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<