மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தினுர கலுபானவின் அபார சதத்துடன் இலங்கை அணி 432/8 ஓட்டங்களை குவித்துள்ளது.
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றிருந்தது.
>>உலகக் கிண்ணத்திற்கான பலமான அவுஸ்திரேலிய குழாம்
இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணியின் இன்னிங்ஸை தினுர கலுபான மற்றும் ரவிசான் நெத்சார ஆகியோர் ஆரம்பித்தனர். இதில் ரவிசான் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் தனியாளக மிகச்சிறப்பாக தினுர ஓட்டங்களை குவித்தார்.
மறுமுனையில் களமிறங்கிய சாருஜன் சண்முகநாதன் 17 ஓட்டங்களுடன் வெளியேற, பின்வரிசையில் களமிறங்கிய மல்ஷ தருபதி வேகமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடத்தொடங்கினார். இவரின் இணைப்பாட்ட பங்களிப்புடன் தன்னுடைய சதத்தை தினுர கலுபான கடந்தார்.
மல்ஷ தருபதி 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, விஹாஷ் தெவ்மிக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களின் பங்களிப்புடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தினுர கலுபான 229 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 150 ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி 432 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக டாரிக் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, நேதன் செலி மற்றும் இசை தோர்ன் ஆகியோர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெளிச்சமின்மையால் இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pulindu Perera | c & b Nathan Sealy | 71 | 66 | 8 | 2 | 107.58 |
Sineth Jayawardena | c Tarrique Edward b Isai Thorne | 34 | 34 | 7 | 0 | 100.00 |
Ravishan Nethsara | b Isai Thorne | 31 | 82 | 3 | 0 | 37.80 |
Rusanda Gamage | b Tarrique Edward | 7 | 20 | 0 | 0 | 35.00 |
Dinura Kalupahana | not out | 150 | 229 | 16 | 2 | 65.50 |
Sharujan Shanmuganathan | c Jewel Andrew b Tarrique Edward | 17 | 32 | 2 | 0 | 53.12 |
Vishwa Rajapakse | c Nathan Edward b Tarrique Edward | 9 | 23 | 2 | 0 | 39.13 |
Malsha Tharupathi | c Reon Edwards b Joshua Dorne | 65 | 58 | 8 | 2 | 112.07 |
Vihas Thewmika | b Nathan Sealy | 35 | 88 | 2 | 0 | 39.77 |
Vishwa Lahiru | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 13 (b 2 , lb 6 , nb 3, w 2, pen 0) |
Total | 432/8 (105 Overs, RR: 4.11) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nathan Edward | 17 | 0 | 80 | 0 | 4.71 | |
Reon Edwards | 11 | 2 | 62 | 0 | 5.64 | |
Isai Thorne | 22 | 5 | 58 | 2 | 2.64 | |
Nathan Sealy | 27 | 2 | 100 | 2 | 3.70 | |
Tarrique Edward | 23 | 0 | 99 | 3 | 4.30 | |
Jordan Johnson | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Joshua Dorne | 3 | 0 | 14 | 1 | 4.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Adrian Weir | b Vihas Thewmika | 15 | 15 | 2 | 1 | 100.00 |
Stephan Pascal | lbw b Vishwa Lahiru | 11 | 41 | 1 | 0 | 26.83 |
Joshua Dorne | c Vishwa Rajapakse b Vishwa Lahiru | 6 | 14 | 1 | 0 | 42.86 |
Jordan Johnson | c & b Vihas Thewmika | 149 | 207 | 11 | 2 | 71.98 |
Steve Wedderburn | c Rusanda Gamage b Vihas Thewmika | 41 | 104 | 2 | 1 | 39.42 |
Jewel Andrew | b Malsha Tharupathi | 8 | 30 | 1 | 0 | 26.67 |
Nathan Sealy | c Malsha Tharupathi b Vishwa Lahiru | 9 | 19 | 1 | 0 | 47.37 |
Nathan Edward | lbw b Vihas Thewmika | 36 | 83 | 4 | 0 | 43.37 |
Tarrique Edward | c Vishwa Rajapakse b Vihas Thewmika | 10 | 22 | 1 | 0 | 45.45 |
Reon Edwards | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Isai Thorne | lbw b Vihas Thewmika | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 24 (b 10 , lb 6 , nb 0, w 3, pen 5) |
Total | 309/10 (89.5 Overs, RR: 3.44) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dinura Kalupahana | 13 | 1 | 52 | 0 | 4.00 | |
Vishwa Lahiru | 24 | 8 | 61 | 3 | 2.54 | |
Vihas Thewmika | 28.5 | 4 | 78 | 6 | 2.74 | |
Sineth Jayawardena | 9 | 0 | 25 | 0 | 2.78 | |
Vishwa Rajapakse | 3 | 0 | 20 | 0 | 6.67 | |
Malsha Tharupathi | 12 | 0 | 42 | 1 | 3.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pulindu Perera | c Nathan Sealy b Reon Edwards | 13 | 18 | 1 | 0 | 72.22 |
Sineth Jayawardena | c Jewel Andrew b Isai Thorne | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Ravishan Nethsara | c Mavendra Dindyal b Tarrique Edward | 50 | 52 | 8 | 0 | 96.15 |
Rusanda Gamage | b Nathan Sealy | 7 | 10 | 0 | 0 | 70.00 |
Sharujan Shanmuganathan | not out | 26 | 46 | 2 | 0 | 56.52 |
Dinura Kalupahana | not out | 22 | 22 | 3 | 0 | 100.00 |
Extras | 4 (b 2 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 122/4 (25 Overs, RR: 4.88) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Isai Thorne | 5 | 0 | 35 | 1 | 7.00 | |
Reon Edwards | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Nathan Sealy | 8 | 1 | 26 | 1 | 3.25 | |
Tarrique Edward | 8 | 0 | 39 | 1 | 4.88 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<