WATCH – தமது சுதந்திர கிண்ணங்களை வேறு நாடுகளுக்கு தாரை வார்த்த கிரிக்கெட் அணிகள்

306

சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களை பல்வேறு நாடுகள் ஒழுங்கு செய்திருக்கும் நிலையில் இந்த சுதந்திரக் கிண்ணத் தொடர்களின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பது தொடர்பில் இந்த காணொளியில் விரிவாகப் பார்ப்போம்