WATCH – சதமடிக்கும் வாய்ப்பு தவறியமை ஏமாற்றமா? கூறும் Sadeera Samarawickrama | Sri Lanka vs UAE

271

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் (World Cup Qualifier 2023) தொடரின் UAE அணிக்கு எதிரான தங்களுடைய முதல் வெற்றி தொடர்பில் கூறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம. (தமிழில்)