WATCH – ஒருநாள் உலகக் கிண்ண இலங்கை அணியில் இணையும் இளம் வீரர்கள்!

1571

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் 30 பேர் அடங்கிய பூர்வாங்க குழாத்தில் இடம்பிடித்த வீரர்கள் யார்? குறித்த விபரங்களை இந்தக் காணொயில் பார்க்கலாம்.