ஜப்பான் தேசிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் தீசன் விதுசன் மற்றும் ரன்மித் ஜயசேன ஆகியோரின் பிரகாசிப்புகளுடன் இலங்கை வளர்ந்துவரும் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதல் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்து வரும் அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகளும் 4வது போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (14) பலப்பரீட்சை நடத்தின.
>> பூரான், பிரெராக் அதிரடியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய லக்னோ
முதல் மூன்று போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் சற்று கேள்விகள் இருந்த நிலையில், இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்மூலம் களமிறங்கியிருந்த இலங்கை அணி இந்தப் போட்டியிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது. 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் மத்தியவரிசையில் ரன்மித் ஜயசேன 39 ஓட்டங்களையும், சகுன லியனகே 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் கொஹீ குபோடா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணி வழமைப்போன்று துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே இரட்டையிலக்க ஓட்டங்களை கடந்திருந்தனர்.
கெண்டெல் கடோவாகி பிளெமிங் 33 ஓட்டங்களுடனும், அலெக்ஷ் பெட்மோர் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். எனவே 18.4 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த ஜப்பான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பந்துவீச்சை பொருத்தவரை இந்த தொடரில் முதன்முறையாக விளையாடிய தீசன் விதுசன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன் டெலோன் பீரிஸ், சிதும் திசாநாயக்க மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
சுருக்கம்
- இலங்கை – 131/10 (19.5), ரன்மித் ஜயசேன 39, சகுன லியனகே 31, கொஹீ குபோடா 23/3
- ஜப்பான் – 86/10 (18.4), கடோவாகி பிளெமிங் 33, அலெக்ஷ் பெட்மோர் 18, தீசன் விதுசன் 18/3, டெலோன் பீரிஸ் 19/2, சிதும் திசாநாயக்க 8/2, லக்ஷான் கமகே 16/2
முடிவு – இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Hapuhinna | run out () | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Dunith Jayatunga | c Kendel Kadowaki Fleming b Muneeb Siddique | 10 | 12 | 1 | 0 | 83.33 |
Yohan Liyanage | b Kento Ota-Dobell | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Hirantha Jayasinghe | b Kohei Kubota | 11 | 11 | 1 | 0 | 100.00 |
Sakuna Liyanage | run out () | 31 | 19 | 5 | 1 | 163.16 |
Ranmith Jayasena | c Alex Patmore b Kohei Kubota | 39 | 27 | 4 | 1 | 144.44 |
Dellon Peiris | c Kendel Kadowaki Fleming b Sabaorish Ravichandran | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Imthiyas Slaza | c & b Kohei Kubota | 10 | 12 | 0 | 0 | 83.33 |
Lakshan Gamage | run out () | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Sithum Disanayaka | c Sabaorish Ravichandran b Muneeb Siddique | 13 | 16 | 0 | 1 | 81.25 |
Theesan Vithusan | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 131/10 (19.5 Overs, RR: 6.61) |
Fall of Wickets | 1-7 (1.1) Sithara Hapuhinna, 2-19 (3.3) Dunith Jayatunga, 3-27 (4.5) Yohan Liyanage, 4-49 (7.2) Hirantha Jayasinghe, 5-70 (10.1) Sakuna Liyanage, 6-73 (10.5) Ranmith Jayasena, 7-103 (14.4) Dellon Peiris, 8-107 (15.3) Imthiyas Slaza, 9-123 (18.3) Lakshan Gamage, 10-131 (19.5) Sithum Disanayaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Reo Sakurano | 4 | 0 | 15 | 0 | 3.75 | |
Kohei Kubota | 4 | 0 | 23 | 3 | 5.75 | |
Kento Ota-Dobell | 2 | 0 | 16 | 1 | 8.00 | |
Muneeb Siddique | 3.5 | 0 | 28 | 2 | 8.00 | |
Samad Khan | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Sabaorish Ravichandran | 4 | 0 | 24 | 1 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lachlan Lake | c Imthiyas Slaza b Dellon Peiris | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Vinay Iyer | b Sithum Disanayaka | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Kendel Kadowaki Fleming | st Sithara Hapuhinna b Theesan Vithusan | 33 | 28 | 5 | 1 | 117.86 |
Alex Patmore | b Lakshan Gamage | 18 | 26 | 2 | 0 | 69.23 |
Sabaorish Ravichandran | c Sakuna Liyanage b Theesan Vithusan | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Tsuyoshi Takada | c Sithara Hapuhinna b Theesan Vithusan | 9 | 19 | 0 | 1 | 47.37 |
Reo Sakurano | not out | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Muneeb Siddique | b Lakshan Gamage | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Samad Khan | run out () | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Kohei Kubota | c Lakshan Gamage b Sithum Disanayaka | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Kento Ota-Dobell | st Sithara Hapuhinna b Dellon Peiris | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Extras | 11 (b 1 , lb 6 , nb 0, w 4, pen 0) |
Total | 86/10 (18.4 Overs, RR: 4.61) |
Fall of Wickets | 1-2 (0.6) Lachlan Lake, 2-2 (1.4) Vinay Iyer, 3-48 (8.4) Kendel Kadowaki Fleming, 4-52 (10.2) Alex Patmore, 5-74 (14.5) Sabaorish Ravichandran, 6-75 (15.2) Tsuyoshi Takada, 7-75 (15.3) Muneeb Siddique, 8-77 (16.1) Samad Khan, 9-82 (17.5) Kohei Kubota, 10-86 (18.4) Kento Ota-Dobell, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dellon Peiris | 3.4 | 0 | 19 | 2 | 5.59 | |
Sithum Disanayaka | 3 | 1 | 8 | 2 | 2.67 | |
Lakshan Gamage | 4 | 0 | 16 | 2 | 4.00 | |
Imthiyas Slaza | 4 | 1 | 18 | 0 | 4.50 | |
Theesan Vithusan | 4 | 0 | 18 | 3 | 4.50 |