WATCH – இலங்கை டெஸ்ட் குழாத்தில் நடைபெறவுள்ள மாற்றங்கள் என்ன?

340

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் பல மாற்றங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து இந்தக் காணொளியில் நோக்குவோம்.