WATCH – சென் ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்திய திட்டம் பற்றி ஆனந்தன் கஜன்

370

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக நடைபெற்ற 116வது வடக்கின் பெரும் சமரில் யாழ். மத்தியக் கல்லூரி வெற்றிபெற்றமைக்கான காரணம் மற்றும் அணி வீரர்களிடத்திலிருந்து கிடைத்த ஆதரவுகள் தொடர்பில் கூறிய அணித்தலைவர் ஆனந்தன் கஜன்