WATCH – மீண்டும் இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்ப தயாராகும் Wanindu Hasaranga!

185

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் உள்ளூர் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த வாரம் நிறைவடைந்தன. இந்தப் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணி வீரர்கள் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.