WATCH – இலங்கை கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை கொடுத்து வரும் இளம் வீரர்கள்!

284

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இந்தத் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.