WATCH – இலங்கை கிரிக்கெட்டில் கால்பதிக்கும் யார் இந்த நிஷான் மதுஷ்க?

448

நியூசிலாந்து அணிக்கெதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற 23 வயது இளம் வீரரான நிஷான் மதுஷ்கவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.