WATCH – இந்தியாவுடனான T20i தொடர் தோல்விக்கு காரணம் என்ன?

515

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் போட்டியில் விட்ட தவறுகள் தொடர்பில்  விரிவாக ஆராய்கின்ற ThePapare.com இன் தமிழ் Cricketry நிகழ்ச்சியை இங்கு பார்க்கலாம்.