WATCH – “அடுத்த இரண்டு போட்டிகளிலும் மேலும் பிரகாசிக்க எதிர்பார்க்கிறேன்” – கசுன் ராஜித

225

T20 உலகக்கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சுபர் 12 சுற்றுப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித. (தமிழில்)