WATCH – சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கலை சந்தித்துள்ள இலங்கை!

2744

அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்துள்ள T20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நமீபிய அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.